Thursday, August 11, 2022

DO III EB Exam Model Paper Computer Test With Answer

தரம் III அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையின் அனைத்து பாடங்களுக்குமான மாதிரி வினாப்பத்திர வகுப்புக்கள் (Model Paper Classes) எமது நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்றன.

அதற்கமைய கடந்த வகுப்பில் நடைபெற்ற கணினி பரீட்சைக்கான மாதிரி வினாப்பத்திரம் விடைகளுடன் கீழே தரப்பட்டுள்ளது. இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே காட்டப்பட்டுள்ள தொலைபேசி (WhatsApp) இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.




Answers


No comments:

Post a Comment